நலவாழ்வு சேவையானது பிரித்தானியாவில் வசிக்கும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ சங்க வைத்தியர்களால் இலவசமாக வழங்கப்படுகிறது.
எமது குழுவில், குடும்ப வைத்தியர்கள் மற்றும் பல்வேறு மருத்துவ துறை சார்ந்த வைத்திய நிபுணர்கள் அடங்குவர்.